நாட்டுத் துயர் நீங்க நலமே தினம் ஓங்க
மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த இயேசுபிரான்
அன்னை மரியாளின் அற்புதத்தாயே! அன்னம்மாளே! நின்
கன்னல் வழிநடந்தால் காசினியில் துயரேது!
நாட்டுத் துயர் நீங்க நலமே தினம் ஓங்க
மாட்டுத் தொழுவத்தில் வந்துதித்த இயேசுபிரான்
அன்னை மரியாளின் அற்புதத்தாயே! அன்னம்மாளே! நின்
கன்னல் வழிநடந்தால் காசினியில் துயரேது!